🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • சேலம் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் பதிவேற்றார்.

சேலம் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் பதிவேற்றார்.

சேலம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக திரு. க. இளம் பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேற்று (18.05.2026 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு. க. இளம் பகவத், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட நிர்வாக பணிகளை சிறப்பாக மேற்கொள்வதாக தெரிவித்தார்.

சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்