🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

*திருப்பத்தூர் இணைபதிவாளர் அலுவலகம்-2-ல் தொடரும் சர்ச்சைகள்**சார் பதிவாளர் ஷர்மிளா மீதான புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலுக்கும் கோரிக்கை*திருப்பத்தூர்-சேலம் பிரதான சாலையில் …

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை,*மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA* அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் …

அண்ணாமலை IPS அவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறி புதிய கட்சியினை உருவாக்கும் நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் என்ற கொள்கையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணி அங்கெங்கே …

தமிழ்நாடு : தமிழகத்​தில் மோட்​டார் வாகன ஆய்​வாளர், இளநிலை பொறி​யாளர், கிராம நிர்​வாக அலு​வலர் (விஏஓ) உட்பட 7 பேரை லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் கைது செய்​துள்​ளனர். தமிழகத்​தின் பல்​வேறு …

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கலசப்பாக்கம் தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு பகுதியில் ஜோகி செட்டி இன மக்கள் தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதால் …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை ips இயக்கத்தின் ஆதரவாளர்கள் புதிய நிர்வாகிகளை இயக்கத்தில் இணைத்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை ips இயக்கத்தின் ஆதரவாளர்கள் புதிய நிர்வாகிகளை இயக்கத்தில் இணைத்தனர்

அண்ணாமலை IPS அவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறி புதிய கட்சியினை உருவாக்கும் நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் என்ற கொள்கையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணி அங்கெங்கே நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை அவர்களின் ஆதரவாளர்கள் பந்தல் அமைத்து புதிய நிர்வாகிகளை இயக்கத்தில் இணைத்தனர்.

மாவட்ட செய்தியாளர் P. பிரபு