🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி வட்டாரம் மருசூர் அங்கன்வாடி பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் சீனிவாசன் அறக்கட்டளை இணைந்து ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு போளூர் ஆரணி …

செங்கத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து தவெக நிர்வாகி வெளியிட்ட பதிவால் சர்ச்சை!செங்கம் பகுதியில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் …

பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி செங்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினாடி வினா போட்டிசெங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் …

செல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்திரளான பக்தர்கள் பங்கேற்புஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சீலியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. …

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • சேலம் ஆத்தூர் அருகே செல்லியம்மன் மகா கும்பாபிஷேகம். திரளாக கலந்து கொண்ட பக்தர்கள்.

சேலம் ஆத்தூர் அருகே செல்லியம்மன் மகா கும்பாபிஷேகம். திரளாக கலந்து கொண்ட பக்தர்கள்.

செல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்திரளான பக்தர்கள் பங்கேற்புஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சீலியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள், சிறப்பு வேள்விகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவில் விமானம் மற்றும் மூலவர் சன்னதிக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சீலியம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.சேலம் மாவட்ட நிருபர் பாலமுருகன்