🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை to காஞ்சி சாலையில் விஸ்வநாதபுரம் கூட்டு சாலை அருகே குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் தவிர்ப்பதற்கு எதிர்ப்புறம் திரும்பிய கார் நிலை தடுமாறி சாலை விபத்தில் சிக்கியது …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா சுண்டக்காபாளையம் கிராமத்தில் பூட்டி வைத்திருந்த கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த மர்ம நபர்கள். ரமேஷ் s/o சம்பத் இவர் …

நாவக்குறிச்சி ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி ஏரியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது.நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் …

எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி.க்கு பிறந்தநாள் வாழ்த்து குவிந்ததுதி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துசேலம், ஜூன் 10–சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. …

தமிழக வெற்றிக் கழகம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் ஆணையின்படிகழக பொதுச் செயலாளர்மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு N ஆனந்த்அவர்களின் நல்வழியில் திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற டிராக்டர் மீது மோதிய கார் .

திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற டிராக்டர் மீது மோதிய கார் .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா தனக்கவுண்டான் புதூர் பேருந்து நிலையம் அருகே திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த கார் அதே திசையில் முன்னே சென்று கொண்டிருந்த ட்ராக்கர் திடீரென எந்த சிக்கலும் இன்றி வலது புறமாக திரும்பியதால் பின்னே வந்த கார் டிராக்டர் மீது மோதியதில் கார் பலத்த சேதம் அடைந்தது காரை ஓட்டியவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் இன்றி உயிர்த்தபினார் இதனால் அங்கு சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது

மாவட்ட செய்தியாளர் பு. பிரபு