போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் V.S.அன்பு முன்னேனில் சிறப்பாக நடைபெற்றது கழகத் தோழர்கள் ஒன்றிய பொருளாளர் முபாரக் ஒன்றிய துணைச் செயலாளர் அஜித் படவேடு கிளைச் செயலாளர் அன்பு மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
காசப்பாக்கம் செய்தியாளர் வெங்கடேசன்