🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • திருவண்ணாமலை மாவட்டம் தா.வெ.க மாவட்டச் செயலாளர் பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் தா.வெ.க மாவட்டச் செயலாளர் பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

த.வெ.க மாவட்ட கழக செயலாளர் *பிறந்தநாள் நிகழ்ச்சி:-*தமிழக வெற்றிக் கழகம் திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செயலாளர் GK கதிரவன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகிகளின் மூலம் சிறப்பாக கொண்டாடப்பட்டது…நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். மேலும் நல திட்ட உதவிகளும் வழங்கினார். …நிகழ்ச்சியில் வீரவாள் கழக தோழர்கள் பரிசளித்தார்….மேலும் கொள்கை தலைவர்களின் ஒருவரான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவம் சிலையை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக வழங்கப்பட்டது

கலசப்பாக்கம் செய்தியாளர் M. வெங்கடேசன்