இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தண்டராம்பட்டு வட்டத்தில் பிரச்சார நடைபயணம் இளையாங்கன்னி கிராமத்தில் தொடங்கி பெருங்குளத்தூர் பி குயிலம் பயணம் முடிவு பெற்றது கலந்து கொண்டனர் தலைமை வட்டாரச் செயலாளர் சி ஏழுமலை மாவட்ட செயலாளர் ரா திருமலை மாவட்ட துணை செயலாளர் டி ராஜேந்திரன் வட்டாரத் துணைச் செயலாளர் கு தனபால் உள்ளிட்ட இளங்கண்ணி செயலாளர் புலவேந்திரன் பி கோயில் செயலாளர் வேலூர் இளை மன்ற செயலாளர் சிவகாமி உட்பட நடக்கும் போராட்டம் கலந்து கொண்டன
தண்டராம்பட்டு செய்தியாளர் சத்தியசீலன்
