🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

POSCO வழக்கில் தொடர்புடைய GEM கிரானைட் வீரமணி மீதான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தொடர்ந்த வழக்கில், காவல்துறை அதிகாரி அருண் IPS மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் …

சிறையில் இருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில் சிறை வார்டன்,சிறை காவலர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். தேனி சிறையின் தலைமை சிறைக்காவலர்கள் …

பாலியல் புகாருக்குள்ளான ஜெம் வீரமணி மீது, பாதிக்கப்பட்ட மற்றுமொரு சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கிலும் வீரமணியின் பெண் தோழியான சாந்தியின் வீட்டிலேயே …

வால்பாறை அரசு கலைக்கல்லில் இளங்கலை பயின்று வரும் மாணவரும் வால்பாறை சிறுவூர் பூங்கா பகுதி சூப்பு கடை மணி அவர்களின் புதல்வர் ஆதிக் தனது விஞ்ஞான கண்டுபிடிப்பிற்காக தமிழக முதல்வர் …

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 25 ஆண்டுகால தொடர் தலைமை மற்றும் பொது சேவைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், திருவண்ணாமலை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • கோவை மாவட்ட எஸ்பியாக அல்லாடிபள்ளி பவன் குமார் பொறுப்பேற்றார் சக அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதுவரை எஸ்பியாக இருந்த கார்த்திகேயன் தாம்பரத்தில் துணை கமிஷனர் பொறுப்பை ஏற்றார். கோவை போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த அசோக் குமார் தென்காசி மாவட்ட எஸ்பி யாக மாற்றப்பட்டார்.

கோவை மாவட்ட எஸ்பியாக அல்லாடிபள்ளி பவன் குமார் பொறுப்பேற்றார் சக அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதுவரை எஸ்பியாக இருந்த கார்த்திகேயன் தாம்பரத்தில் துணை கமிஷனர் பொறுப்பை ஏற்றார். கோவை போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த அசோக் குமார் தென்காசி மாவட்ட எஸ்பி யாக மாற்றப்பட்டார்.