தமிழக புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
பதவியேற்பு விழா நேரலை: சென்னையின் 20 முக்கிய இடங்களில் இந்த விழா நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க நேரு ஸ்டேடியத்திற்கு மக்கள் திரளாக வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …