வால்பாறை அரசு கலைக்கல்லில் இளங்கலை பயின்று வரும் மாணவரும் வால்பாறை சிறுவூர் பூங்கா பகுதி சூப்பு கடை மணி அவர்களின் புதல்வர் ஆதிக் தனது விஞ்ஞான கண்டுபிடிப்பிற்காக தமிழக முதல்வர் டாக்டர் தளபதி அவர்கள் கையால் இன்று விருது பெற்றார்
முதல்வரின் கையால் விருதுகள் பெற்று வால்பாறை மண்ணுக்கு பெருமை சேர்த்த ஆதிக்கு அவர்களை தமிழக வெற்றி கழகம் வால்பாறை நகர தலைமையின் நகரச் செயலாளர் ஆண்ட்ரூஸ் அவர்கள் சார்பாகவும் இணைச்செயலா செய்யத் அலி சார்பாகவும் பொருளாளர் ராஜ்குமார் சார்பாகவும் மற்றும் அனைத்து நகர நிர்வாகிகள் சார்பாகவும் சார்பு அணிகள் சார்பாகவும் வாரச் செயலாளர்கள் சார்பாகவும்
அனைத்து தமிழக வெற்றி கழக சொந்தங்கள் சார்பாகவும் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் மென்மேலும் இவர்கள் தனது துறையில் சிறந்து வால்பாறைக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டுகிறோம்
தமிழக வெற்றி கழக வால்பாறை நகர தலைமை
10வது வார்டு
பொதுமக்கள் சார்பாகவும் க்ரைம் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்