🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • திருவண்ணாமலை மாவட்டம் ஊராட்சி செயலாளரை ஊர் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஊராட்சி செயலாளரை ஊர் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் தென்முடியனூர் ஊராட்சிக்கு புதிதாக கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஊராட்சி செயலர் திரு ராஜசேகர் அவர்கள் வருகைக்குப் பிறகு நமது ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் மற்றும் தேர்தல் பணியும் மிக சிறப்பாக நடைபெற்றது இதை ஊர் பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி ஊராட்சி செயலர் அவர்களின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்கள் என்பதையும் இவர் மிகச் சிறப்பாக செயல்படுவதால் எங்கள் ஊராட்சிக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள்.

தண்டராம்பட்டு செய்தியாளர் V. சத்தியசீலன்