🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் பதவி ஏற்றார்.

தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் பதவி ஏற்றார்.

தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று காலை 10 அளவில் நேரு விளையாட்டு அரங்கில் பதவி ஏற்றார்.
பதவியேற்று முதல் மூன்று சிறப்பம்சங்களில் கையெழுத்து போட்டார். அவை
1. இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கு 2 மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம்.
2.போதைப்பொருள் தடுப்பு சிறப்பு டாஸ்க் ஃபோர்ஸ் அமைத்தல்.
3.பெண்கள் பாதுகாப்பிற்கான தனி பாதுகாப்பு படை அமைத்தல்.
அதுமட்டுமின்றி அவர் பேட்டி அளிக்கையில் நானும் தவறு செய்யமாட்டேன் யாரையும் தவறு செய்ய விட மாட்டேன் என்று கூறி பதவிக்கு வந்து விட்டோம் என்ற எண்ணத்தில் ஏதாவது தவறான செயல்களில் ஈடுபடும் எண்ணம் இருந்தால் அந்த எண்ணங்களை இங்கேயே மறந்து விடுங்கள் என்று எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதுமட்டுமின்றி தன்னை வெற்றி பெற செய்த மக்கள் மற்றும் சிறுவர்களுக்கு நன்றியை தெரிவித்து தமிழ்நாட்டை பாதுகாப்பான நாடாகவும் மற்றும் என்னை வெற்றி பெறச் செய்த உங்களுக்கு உண்மையாக இருப்பேன் என்று உறுதி அளித்தார்.
மாவட்டச் செய்தியாளர் பு. பிரபு