🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் TVK வேட்பாளரை வாக்குச்சாவடிக்குள் நுழையவிடாமல் தடுத்த திமுகவினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் TVK வேட்பாளரை வாக்குச்சாவடிக்குள் நுழையவிடாமல் தடுத்த திமுகவினர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா மேல்பெண்ணாத்தூர் கிராமத்தில் இன்று தேர்தல் நடக்கும்போது T V K வேட்பாளர் பாரதிதாசனை பூத்துக்கு சென்று பார்வையிடும் போது உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய திமுக நிர்வாகிகள் பாரதிதாசன் ஆர்வலர்கள் ஏன் தடுக்குறீங்கள் என்று கேட்கும் போது வாக்குவாதம் முட்டி அடிதடியாக மாறியது T V K கட்சியின் பொறுப்பாளர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் பெண்ணாத்தூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

மாவட்டச் செய்தியாளர் M. சங்கர்