திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அல்லியந்தல் கிராமம் வேலு என்பவரின் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட சுமார் -4 ஏக்கரில் பரப்பளவு உள்ள அறுவடை செய்ய தயாராக இருந்த சுமார் 150 டன்.கரும்பு முற்றிலும் எதிர்பாராத விதமாக தீப்பற்றி அனைத்தும் தீயில் கருகி எரிந்துவிட்டது…!!!பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்திற்கு தமிழக அரசுக்கு உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன
காசப்பாக்கம் செய்தியாளர் M. வெங்கடேசன்
