🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • சாமளாபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

சாமளாபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

மங்கலம்,மே.29-
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் -சாமளாபுரம் பேரூராட்சியில் ஏழை எளிய மக்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செயலாளர் எஸ்.பாபு-அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியானது தமிழக வெற்றிக் கழகத்தின்
சாமளாபுரம் பேரூராட்சி செயலாளர் ஜி.ஏ.அந்தோணிஅருள் தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாமளாபுரம் பேரூராட்சி துணை செயலாளர்கள் முருகேசன் நடராஜன்,சாமளாபுரம் பேரூராட்சி பொருளாளர் ராஜேஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் பிரியங்கா,லோகேஸ்வரன்,விஜய்பாரதி, மற்றும் சாமளாபுரம் நிர்வாகிகள் நேதாஜி, ஆனந்தகுமார், கார்த்தி,தாமோதரன்,7-வது வார்டு கார்த்தி, விவேக், வேலாயுதம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.