🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

செய்தி: 27.07.2026

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம்.

இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் கிராமம் – கனிம கொள்ளையை தடுக்கத்தவறிய, விதிகளுக்கு புறம்பாக செயல்படும் அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்படும், 1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பை ஏற்படுத்திய கல்குவாரிகளை நிறுத்தாமல் இழுத்தடிக்கும் – கோவை மாவட்ட நிர்வாகத்தையும், கனிம துறையையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கும் விவசாயி முருகானந்ததிற்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கும் வரை வரும் 29.07.2026 புதன் கிழமை, காலை 10 மணி – முதல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம்.


தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்

கனிம கொள்ளைக்கு எதிரான கூட்டியக்கம்

கிணத்துக்கடவு சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம்.