🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகே CITU சங்கத்தினர் கவன ஈர்ப்பு போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகே CITU சங்கத்தினர் கவன ஈர்ப்பு போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து நிறுத்து. வேடிக்கை பார்க்காதே ரோந்து பணியில் ஈடுபடு. FCST.56. மீனவர் கூட்டுறவு சங்கத்தினரை சாத்தனூர் நீர் தேக்கத்தில் மார்ச் 12. மே 24. ஆகஸ்ட் 9. அன்று கொள்ளை கொலை தாக்குதல் நடத்திய போயம்பள்ளி தண்டா வேப்பூர்செக்கடி கள்ள மீன் வியாபாரிகள். கள்ள மீன் பிடிப்பவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு. எஸ்சி எஸ்டி. வழக்குப் பதிவு செய். கைது செய். வேடிக்கைப் பார்க்காதே. தாக்கிக் கொள்ளையடித்துச் சென்ற படகு இஞ்சின்.2.TN.42.O6258&TN.22.AL.1003. ஸ்பிலிண்டர் வாகனம் 3 செல்போன்கள்.3 சவரன் நகைகள் மீட்டுக் கொடு. கள்ள மீன் கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்திடு. காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்படும் திருட்டு மீன் பிடிப்பவர்கள் மீது வழக்குப்பதிந்திடு. கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மீதான பொய் வழக்குகளை திரும்பப் பெறு. பொய் வழக்கு தவறாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடு. வனத்துறையே அத்திமீறி காட்டுக்குள் வாகனங்களில் சுற்றித் திரியும் கள்ள மீன் பிடிப்பவர்களை கைது செய். சாத்தனூர் அணை மீன் குத்தகைதாரர்களுக்கு மீன்பிடி அனுமதி வழங்கு.

செய்தியாளர் M. சங்கர்