🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி வட்டாரம் மருசூர் அங்கன்வாடி பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் சீனிவாசன் அறக்கட்டளை இணைந்து ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு போளூர் ஆரணி …

செங்கத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து தவெக நிர்வாகி வெளியிட்ட பதிவால் சர்ச்சை!செங்கம் பகுதியில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் …

பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி செங்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினாடி வினா போட்டிசெங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் …

செல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்திரளான பக்தர்கள் பங்கேற்புஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சீலியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. …

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி தாலுகா மருசூர் அருகே மரக்கன்று மற்றும் விதைகள் நடும் விழா.

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி தாலுகா மருசூர் அருகே மரக்கன்று மற்றும் விதைகள் நடும் விழா.

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி வட்டாரம் மருசூர் அங்கன்வாடி பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் சீனிவாசன் அறக்கட்டளை இணைந்து ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு போளூர் ஆரணி மேற்கு ஆரணி வட்டார அங்கன்வாடி மையங்களுக்கு விதைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது ஊட்டச்சத்து மாத விழாவில் மாவட்ட திட்ட அலுவலர் அவர்கள் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்இதில் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி K. அன்பரசி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ர. மலர் டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவன கள இயக்குனர் திரு கணேஷ் குமார், திரு அகிலன் புள்ளியல் ஆய்வாளர் நிர்மளா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சதிஷ், ராஜ்குமார், ராஜேஷ் மேற்பார்வையாளர்கள் நிலை -1 நிலை _2 மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

ஆரணி தாலுகா ரிப்போட்டர் வினோத்குமார்