திருவண்ணாமலை to காஞ்சி சாலையில் விஸ்வநாதபுரம் கூட்டு சாலை அருகே குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் தவிர்ப்பதற்கு எதிர்ப்புறம் திரும்பிய கார் நிலை தடுமாறி சாலை விபத்தில் சிக்கியது அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்தவர்களுக்கு லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள் கார் முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்து விட்டது
M. வெங்கடேசன் கலசப்பாக்கம் செய்தியாளர்
