🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • திருவண்ணாமலை மாவட்டம் விண்ணனுர் அருகே பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர்த்த தப்பினர்.

திருவண்ணாமலை மாவட்டம் விண்ணனுர் அருகே பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர்த்த தப்பினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா விண்ணனுர் அருகே திருவண்ணாமலை இருந்து சிவசக்தி தனியார் பேருந்து செங்கம் நோக்கி சென்று கொண்டு இருந்தன. எதிரே வந்த பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட வாகனம் விண்ணனுர் அருகே அரசு பேருந்தை முந்தும் போது எதிரே வந்த சிவசக்தி பேருந்தில் மோதின. பேருந்து ஓட்டுநர் மிக கவனமாக பேருந்தை ஓட்டியதால் பெரிய அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டன. காரில் இருந்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினர். இதனால் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த பாய்ச்சல் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து காரில் வந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்டச் செய்தியாளர் பு. பிரபு