🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பெயர் மட்டும் கிணற்றில் விவசாய நிலத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆனந்தி என்ற பெண்மணி தவறி விழுந்துள்ளார். தகவல் அறிந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் …

தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று காலை 10 அளவில் நேரு விளையாட்டு அரங்கில் பதவி ஏற்றார். பதவியேற்று முதல் மூன்று சிறப்பம்சங்களில் கையெழுத்து போட்டார். அவை …

தமிழக புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.பதவியேற்பு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா விண்ணனுர் அருகே திருவண்ணாமலை இருந்து சிவசக்தி தனியார் பேருந்து செங்கம் நோக்கி சென்று கொண்டு இருந்தன. எதிரே வந்த பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட வாகனம் …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் திரு டி.எஸ்.வேலு அவர்கள் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கிரி. மற்றும் டி வி கே வேட்பாளர் பாரதி …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • செங்கத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

செங்கத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் 25/04/2026 ஒன்றியம் தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு செங்கம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கோ.முருகன் தலைமையில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நீ. கோபி ஏற்பாட்டில் பணி நிறைவு பாராட்டு விழா செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக செங்கம் வட்டாட்சியர் தனி (ஆதி.ந.பி) சி.முனுசாமி கலந்து கொண்டு பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு நினைவு கேடயங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.உடன் இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார ஆசிரியப் பயிற்றுநர்கள் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெறுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் செங்கம் வட்டார கல்வி அலுவலர் சி. பிரகாஷ் நன்றியுரையாற்றினார்.

மாவட்டச் செய்தியாளர் எம்.சங்கர்