திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பெயர் மட்டும் கிணற்றில் விவசாய நிலத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆனந்தி என்ற பெண்மணி தவறி விழுந்துள்ளார். தகவல் அறிந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று கிணற்றில் விழுந்த பெண்மணியை துரிதமாக செயல்பட்டு எந்த ஒரு காயங்களும் இன்றி பத்திரமாக காப்பாற்றி உள்ளனர். மற்றும் இது போன்ற வெயில் காலங்களில் கிண்ணற்றோரும் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மற்றும் அங்கு செல்ல நேர்ந்தால் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்
மாவட்டச் செய்தியாளர் எம். சங்கர்