🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • செங்கம் சிவன் கோவில் அருகே போதை ஆசாமிகள் அட்டூழியம்.

செங்கம் சிவன் கோவில் அருகே போதை ஆசாமிகள் அட்டூழியம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் அமைந்துள்ள சிவன் கோவில் முன்பு மாமிசக் கவர்களும் மது பாட்டில்களும் கொட்டிக் கிடக்கின்றன. இதனை கோவில் அறநிலைத்துறையும் நகராட்சியும் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளது பொதுமக்கள் கோவிலுக்கு அமைதியும் சந்தோஷத்தையும் தேடி தான் வருகின்றார்கள். ஆனால் இங்கு மது பிரியர்கள் மதுவை அருந்திவிட்டு பாட்டில்களை சிவன் கோவில் முன்னே உடைத்து விட்டு செல்கின்றார்கள். இதனால் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் குழந்தைகள் கால்களில் காயத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனை அறநிலைத்துறையோ கோவில் நிர்வாகமோ மற்றும் நகராட்சி அதிகாரிகளோ கண்டு கொள்வதாக தெரியவில்லை. இந்த நிலை நீடித்தால் சிவன் கோவில் மது அருந்தும் கூடமாக மாறிவிடும் என்ற அபாயம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்வார்களா என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

மாவட்ட செய்தியாளர் P. பிரபு