🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பெயர் மட்டும் கிணற்றில் விவசாய நிலத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆனந்தி என்ற பெண்மணி தவறி விழுந்துள்ளார். தகவல் அறிந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் …

தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று காலை 10 அளவில் நேரு விளையாட்டு அரங்கில் பதவி ஏற்றார். பதவியேற்று முதல் மூன்று சிறப்பம்சங்களில் கையெழுத்து போட்டார். அவை …

தமிழக புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.பதவியேற்பு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா விண்ணனுர் அருகே திருவண்ணாமலை இருந்து சிவசக்தி தனியார் பேருந்து செங்கம் நோக்கி சென்று கொண்டு இருந்தன. எதிரே வந்த பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட வாகனம் …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் திரு டி.எஸ்.வேலு அவர்கள் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கிரி. மற்றும் டி வி கே வேட்பாளர் பாரதி …

முக்கிய செய்தி

  • Home /
  • JUSTNOW /
  • திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலிருந்து போளூர் செல்லும் கனரக வாகனங்கள் பஜார் வழியே செல்வதினால் பாமர மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகின்றன. அந்த சாலை குறுகிய சாலையாக உள்ளதால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ரோட்டோரம் உள்ள கடைக்காரர்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த வாகன நெரிசலை தவிர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். வெப்பம் அதிகமாக உள்ளதால் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்க வருகின்றனர் எனவே கனரக வாகனங்களை மாலை நேரங்களில் சில மணி நேரம் டவுனுக்கு வெளியே நிற்க வைத்து மக்கள் கூட்டம் குறையும் சமயத்தில் வாகனங்களை செல்ல விடலாம் என்று பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது.

திருவண்ணாமலை செய்தியாளர் எம். சங்கர்.