🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • POLITICS /
  • தலைவாசல் பகுதியில் இரட்டை இலைக்காக வாக்குகள் சேகரிப்பு

தலைவாசல் பகுதியில் இரட்டை இலைக்காக வாக்குகள் சேகரிப்பு

17.04.2026 – சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அ. நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பு!சேலம் மாவட்டம், தலைவாசல் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நாவக்குறிச்சி தலைவாசல் நத்த கரை உள்ளிட்ட பகுதிகளில் கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் அ. நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.பிரச்சாரத்தின் போது மக்களுக்கு பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார்:ரேஷன் கார்டு அடிப்படையில் ₹10,000 நிதியுதவிவிவசாயக் கடன் தள்ளுபடிபுதிய வேலைவாய்ப்பு திட்டங்கள்கால்நடை பூங்காவில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம்இந்த பிரச்சாரம் ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், அன்பழகன், அய்யாவு, ராஜேந்திரன், என்.கே. முத்துசாமி, வார்டு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, முன்னாள் கவுன்சிலர் சின்னதுரை, மகளிர் அணி நிர்வாகிகள் ராதா, பானுமதி, பாஜக ஒன்றிய தலைவர் ஜி.எம். முருகன், பாமக ஒன்றிய தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உற்சாகமாக நடைபெற்றது.

சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்