🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

R.T.O அலுவலகங்களில் ரெய்டு – ரூ.37.81 லட்சம் பறிமுதல் தமிழகம் முழுவதும் 40 RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை சந்தேகத்திற்குரிய வகையில் ரூ.5.95 லட்சம் ஆன்லைன் பரிவர்த்தனைகள்

சேலம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கம் பொறுப்பேற்புசேலம், ஜூன் 19:சேலம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) ஐ.பி.எஸ். அதிகாரி எஸ். குத்தாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் அண்மைய …

மக்காச்சோள பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சிதலைவாசல், ஜூன் 17:சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்திற்குட்பட்ட காமக்காபாளையம் கிராமத்தில், அட்மா (ATMA) திட்டத்தின் கீழ் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை …

*திருப்பத்தூர் இணைபதிவாளர் அலுவலகம்-2-ல் தொடரும் சர்ச்சைகள்**சார் பதிவாளர் ஷர்மிளா மீதான புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலுக்கும் கோரிக்கை*திருப்பத்தூர்-சேலம் பிரதான சாலையில் …

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை,*மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA* அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் …

முக்கிய செய்தி

கோவை மாவட்ட எஸ்பியாக அல்லாடிபள்ளி பவன் குமார் பொறுப்பேற்றார் சக அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதுவரை எஸ்பியாக இருந்த கார்த்திகேயன் தாம்பரத்தில் துணை கமிஷனர் பொறுப்பை ஏற்றார். கோவை போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த அசோக் குமார் தென்காசி மாவட்ட எஸ்பி யாக மாற்றப்பட்டார்.

Read More »